வேட்டைக்காரன் வந்துட்டான்!!!
பிடிக்குதோ... இல்லையோ... கடந்த ஒரு வாரமாய் நம்ம ஆளுங்க ரொம்ப ஆர்வமாய் இருந்த ஒரு விசயம் - நம்ம இளைய தளபதி விஜயின், இல்லை.. இல்லை.. சன் பிக்ஸ்ட்சர் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்".
புறக்கனிக்கலாமா? வேண்டாமா? என்று தமிழர்களை வலையுலகில் முட்டி மோத வைத்து, சன் தொலைக்காட்சியிலோ நொடிக்கு பத்து தடவை வந்து குழந்தைகளையும் ரசிகர்களையும் கவர்ந்து (சிலரை நிச்சயம் இம்சித்தும்), இதோ இன்று தமிழக வெள்ளித்திரைகளில் தனது ஓட்டத்தை தொடங்கியுள்ளான் இந்த புதிய வேட்டைக்காரன்!!!
இந்த ஓட்டம் வெற்றி விழா வரை போகுமா.. இல்லை கூடிய சீக்கிரம் திரையரங்குகளை விட்டே ஒடுமா.. என்பதை காலம் தான் பதில் சொல்லனும்...
Labels: tamil_blog, vettaikaran, வேட்டைக்காரன்
2 Comments:
Nikkama oadu oadu oadu oadu lolz :D
@Sunil
Welcome!!!
//Nikkama oadu oadu oadu oadu
ஏதோ ஜுராஸிக் பார்க் டைனாசர் பார்த்த மாதிரி, எங்க இளைய தளபதிய பார்த்து இப்படி சொல்றது நல்லா இல்லே... சொல்லிப்புட்டோம்!!!
Post a Comment
<< Home